விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்..? விராட் கோஹ்லி ஓபன் டாக் !!

விஜய் சங்கர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்..? விராட் கோஹ்லி ஓபன் டாக் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை விராட் கோஹ்லி தெளிவுபடுத்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி இங்கிலாந்தின் பிரமிங்கேமில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் […]