விக்கெட் வேட்டை உறுதி... விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கும் இந்திய அணி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

சர்வதேச அளவில் பலமாய்ந்தா அணி என்று பேசி வந்த இங்கிலாந்து அணியை லாவகமாக கையாண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரையும் கைப்பற்றும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த தொடரில் பந்துவீச்சாளர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்ககெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

யுஸ்வேந்திர சஹால்விக்கெட் வேட்டை உறுதி... விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !! 2

கடந்த சில தொடர்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் சஹால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மரண பார்மில் இருக்கும் இவர் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கபபடுகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.