பிரஷீத் கிருஷ்ணா
நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரண்டு விக்கெட்களை மட்டுமே பிரஷீத் கிருஷ்ணா வீழ்த்தியிருந்தாலும் கடந்த 10 இன்னிங்ஸில் இவர் 20 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
கடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு அசத்திய பிரசித் கிருஷ்ணா, நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ODI தொடரிலும் அதிக விக்கெட்களை வீழ்த்துவவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.