சந்தேகமே வேண்டாம்., வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தப் போவது இந்த 3வீரர்கள் தான் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற கையோடு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கும் இந்திய அணி அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

சர்வதேச அளவில் பலமாய்ந்தா அணி என்று பேசி வந்த இங்கிலாந்து அணியை லாவகமாக கையாண்டு ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர்(3ஒருநாள் மற்றும் 5 டி20) தொடரையும் கைப்பற்றும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்தேகமே வேண்டாம்., வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தப் போவது இந்த 3வீரர்கள் தான் !! 2

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்குவதற்கு சில மாதங்களே இருப்பதால் இந்த தொடரில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று இரு அணிகளும் மிக தீவிரமாக விளையாடும் என தெரிகிறது.

மேலும் இந்த தொடரில் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களின் தாக்கமே அதிகமாக இருக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்ககெட்களை வீழ்த்த வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

 

புவனேஸ்வர் குமார்.சந்தேகமே வேண்டாம்., வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தப் போவது இந்த 3வீரர்கள் தான் !! 3

மோசமான பார்மில் இருந்து மீண்டு வந்த புவனேஸ்வர் குமார் அடுத்தடுத்த போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டார்.

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் பேட்ஸ்மேன்களை கதறவிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.