ஹர்ஷல் பட்டேல்
டி20 போட்டிக்காகவே செதுக்கி எடுத்த வீரராக வலம் வரும் ஹர்ஷல் பட்டேல் இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று 23 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பந்துவீச்சில் பலவிதமான வெரியேசன்களில் பந்து வீசக்கூடிய திறமை படைத்த இவர் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.