இந்தியா vs ஆஸ்திரேலியா; முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலும், அடுத்ததாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான் ;

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத ஷிகர் தவான் ஒருநாள் போட்டியில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளார்.

ரோஹித் சர்மா;

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா, ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.

விராட் கோஹ்லி;

டெஸ்ட் போட்டிகளில் மாஸ் காட்டிய கேப்டன் விராட் கோஹ்லி ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பமனாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

அம்பத்தி நாயூடு;

மிடில் ஆர்டரில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்து வரும் அம்பத்தி ராயூடு, இந்த தொடரிலும் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

கேதர் ஜாதவ்;

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் கேதர் ஜாதவ் இடம்பிடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. கேதர் ஜாதவ் இந்த தொடரிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தோனி;

ஆஸ்திரேலிய அணியுடனான டி.20 அணியில்  இருந்து ஓய்வு அளிக்கப்பட்ட தோனி, ஒருநாள் போட்டியில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளார். தொடர்ந்து சொதப்பி வரும் தோனி இந்த தொடரிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஹர்திக் பாண்டியா;

ஆல் ரவுண்டர்கள் வரிசையில்  ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பிடிப்பார் என தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

புவனேஷ்வர் குமார்;

டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாத புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரில் மாஸ் காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

குல்தீப் யாதவ்;

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில்  மாஸ் காட்டிய குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

யுஸ்வேந்திர சாஹல்;

இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமே.

கலீல் அஹமது;

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. • SHARE

  விவரம் காண

  யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

  12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

  வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

  பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

  ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

  மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

  ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...