இவனுகளுக்கு இதே வேலையா போச்சு.... இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் அடித்த சமகால பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு காண்போம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி துவங்க உள்ளது. ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் இந்திய அணி, ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி மீதே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போருக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான விஷயங்களை கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் 3 சமகால பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு தொந்தரவாக அமைந்துள்ளனர்.

அப்படிப்பட்ட மூன்று பேட்ஸ்மேன்கள் குறித்து இங்கு காண்போம்.

பக்கர் ஜாமான்.இவனுகளுக்கு இதே வேலையா போச்சு.... இந்திய அணிக்கு தொல்லை கொடுப்பதில் முதல் இடத்தில் இருக்கும் மூன்று வீரர்கள் இவர்கள் தான் !! 2

இந்தியா அணிக்கு எதிராக 4 ஒருநாள் போட்டி 1 டி20 போட்டியில் பங்கேற்று விளையாடிய பக்கர் சாமான் ஒரு சதம் ஒரு அரை சதம் உட்பட 207 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் எதிர்வரும் ஆசிய கோப்பையிலும் இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.