India, Cricket, Ms Dhoni, Yuzvendra Chahal

3ஆவது ஒரு நாள் போட்டி : இதுவரை

இந்தியா இலங்கை இடயேயான 3ஆவது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலே மைதானத்தில்  தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் மிக எளிதாக வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியை வெல்ல சற்று சிரமப்பட்டது என்று தான் கூறவேண்டும்.

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஜயா இரண்டே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கயே மாற்றினார். சற்றே பின்னடைவை சந்தித்த இந்திய ணி 8ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் புவனேஷ்வர் குமாரினால் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பந்தி வீசிக்கொண்டிருந்த இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தசை பிடிப்பு காரணமாக வெளியேனார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடுத்த போட்டியில் கலந்து கொள்வது சந்தேத்திற்க்கு உள்ளான நிலையில் தற்போது அவர் இந்த 3ஆவது போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

இலங்கை தரப்பில் அந்த அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்கார் உபுல் தரங்கா மெதுவாக அணியை ஒவர் வீச பணித்ததன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலான் அடுத்த இரண்டு போட்டிகள் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பேட்ஸ்மேன் சமரா கபுகேதராவை தற்போதைக்கு கேப்டனாக அறிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இவர்ம் நேற்றும் நடைபெற்ற வலைப்பயிற்சியில் காயம் அடைந்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. அவர் பற்றிய செய்திகள் போட்டி ஆரம்பம் ஆனால் தான் தெரியும்.

Cricket, India, Sri Lanka, Chamara Kapugedara, Dinesh Chandimal

மேலும் அவருக்கு பதில் கேப்டனாக தினேஷ் சண்டிமால் அல்லது லசித் மலிங்கா செயல்படலாம் எனத்தெரிகிறது. டெஸ்ட் தொடரை இழ்ந்த நிலையில் ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வி அடைந்து பின்னிலையில் உள்ளது இலங்கை அணி. மேலும், 3ஆவது போட்டியில் வென்று எப்படியாவது தொடர் கையைவிட்டுப் போகாத அள்விற்க்கு பாதுக்காக்க முனையும் இலங்கை அணி. இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கத்துடன் களம் காண்கிறது இந்திய அணி. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...