இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க அணி!! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சாதனைகள் படைத்துள்ளது. மற்ற நாடுகளுக்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு, ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டை தன் மதத்தைப் போல் பார்க்கின்றனர். இந்தியா முதன்முதலில் 1932-இல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது, அதன் பிறகு இந்திய அணி பலப்போட்டிகளில் விளையாடி இருக்கிறது. சில இந்தியா வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்து, இந்தியாவிற்க்காக பலபோட்டிகளை வென்றிருக்கின்றனர். இந்தியாவின் சிறந்த டெஸ்ட் அணியை இப்பொழுது பாப்போம்.

வீரேந்தர் சேவாக்

வீரேந்தர் சேவாக், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விவிஸ் லட்சுமண், மகேந்திர சிங்க் தோனி, பிஷான் சிங்க் பேடி, அணில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், ஜஹீர் கான், கிரிக்கெட், டாப் 10

வீரேந்தர் சேவாக், இவர் முதல் பந்தில் இருந்தே அடிக்க ஆரம்பித்து விடுவார். இவர் ஆஸ்திரேலியாக்கு எதிராக 195, பாகிஸ்தானுக்கு எதிராக 309 மற்றும் தென்னாபிரிக்காக்கு எதிராக 319 ரன்கள் எடுத்து பல சாதனைகள் படைத்துள்ளார். ஆரம்பத்தில் இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்த சேவாக் தான் சரியான வீரர்.

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *