மூன்றாவது டி.20 போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி !! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

மூன்றாவது டி.20 போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆபிர்க்காவுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நாளை நடைபெறுகிறது.

இதில் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணியின் ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

ஷிகர் தவான்;

துவக்க வீரராக களமிறங்கி தனது பங்கை ஒவ்வொரு போட்டியிலும் சரியாக செய்து வரை இவரை அணியில் இருந்து எடுக்க இந்திய அணி நிச்சயம் யோசிக்காது.

மூன்றாவது டி.20 போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி !! 2

 

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *