முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு 1
இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் துவக்கமாக 20 ஓவர் போட்டித்தொடரில் இந்திய அணி பங்கேற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.முதல் மூன்று டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு 2

முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி :

  1. முரளி விஜய்
  2. ஷிகர் தவான்
  3. சேட்டேஷ்வர் புஜரா
  4. விராட்கோலி (கேப்டன்)
  5. அஜிங்கியா ரகானே(துணைக்கேப்டன்)
  6. லோகேஷ் ராகுல்
  7. ஹர்திக் பாண்ட்யா
  8. குல்தீப் யாதவ்
  9. உமேஷ் யாதவ்
  10. இஷாந்த் சர்மா
  11. கருன் நாயர்,
  12. ரிஷப் பாண்ட்,(கீப்பர்)
  13. ரவி அஸ்வின்,
  14. ரவிந்தர ஜடேஜா,
  15. முகமது சமீ,
  16. ஜஸ்ப்பிரிட் பும்ரா ,
  17. ஸ்ரதுல் தாகூர்,
  18. தினேஷ் கார்த்திக்(கீப்பர்)
  • 1st டெஸ்ட் ஆகஸ்ட் 01, புதன் – ஆகஸ்ட் 05,,
    எட்க்பஸ்டன், பர்மிங்காம், 3:30 PM
  • 2 வது டெஸ்ட், ஆக 09, – ஆகஸ்ட் 13, திங்கள்,
    லார்ட்ஸ், லண்டன்3:30 PM
  • 3வது டெஸ்ட், ஆகஸ்ட் 18,  – ஆகஸ்ட் 22, புதன்கிழமை ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம், 3:30 PM
  • 4 வது டெஸ்ட், ஆக 30 , தி – செப் 03, திங்கள்
    ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன், 3:30 PM
  • 5வது டெஸ்ட், செப் 07, வெள்ளி – செப் 11,
    கென்னிங்டன் ஓவல், லண்டன்,3:30 PM

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *