Remove term: Royal Challengers Bangalore Royal Challengers Bangalore, Remove term: Royal Challengers Bangalore Royal Challengers Bangalore Team, Gujarat Lions, Gujarat Lions Team, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 31-வது லீக் போட்டியில் பெங்களூருக்கு குஜராத்தும் மோதுகிறது.இதில் டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.

அணிகள் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கிறிஸ் கெய்ல், விராட் கோலி, மந்தீப் சிங்க், ஏபி டி வில்லியர்ஸ், கேதார் ஜாதவ், டிராவிஸ் ஹெட், பவன் நெகி, சாமுவேல் பத்ரீ, ஸ்ரீநாத் அரவிந்த், யுஸ்வேந்த்ர சஹால், அனிகேட் சவுதாரி.

குஜராத் லயன்ஸ் – பிரண்டன் மெக்கல்லம், ஆரோன் பின்ச், சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர்,ஆண்ட்ரே டை நது சிங்க், பசில் தம்பி, அனிகேட் சோனி.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *