Delhi Daredevils, Kolkata Knight Riders, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் 32வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் டெல்லி ட்ரெடெவில்சும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் கவுதம் கம்பிர் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் கம்பிர், சுனில் நரைன், ராபின் உத்தப்பா, ஷெல்டன் ஜாக்சன், மனிஷ் பாண்டே,யூசுப் பதான், கோலின் டி க்ராந்தோம்மே, கிறிஸ் வோக்ஸ், குலதீப் யாதவ், உமேஷ் யாதவ், நாதன் கோல்ட்டர் நைல்.

டெல்லி டேர்டெவில்ஸ் – அன்கிட் பவ்னே, சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், ரிஷப் பண்ட், கோரே ஆண்டர்சன், கிறிஸ் மோரிஸ், பேட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, காகிஸோ ரபாடா, ஜாஹீர் கான்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *