Sunrisers Hyderabad, Kolkata Knight Riders, Cricket, IPL 2017

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 37வது போட்டியில் ஐதராபாத்துடன் மோதவுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இரண்டு அணியும் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதால், முதல் இரண்டு இடங்களுக்கு சண்டை போடும். டாஸை வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.

அணிகள் விவரம்:

சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், மொய்சஸ் ஹென்றிக்ஸ், யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, பிபுல் சர்மா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுனில் நரைன், கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஷெல்டன் ஜாக்சன், யூசுப் பதான், கோலின் டி க்ராந்தோம்மே, நாதன் கோல்ட்டர்-நைல், கிறிஸ் வோக்ஸ், குலதீப் யாதவ், உமேஷ் யாதவ்



  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    அடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி!

    விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..!

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    ஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா? – பாண்டியா ஓபன் டாக்

    காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா?  என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...

    பல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி!

    இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...

    மும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...