Rising Pune Supergiant, Gujarat Lions, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 தொடர் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 39வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.

அணிகள் விவரம்:

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜின்க்யா ரஹானே,. ராகுல் த்ரிபதி, ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி, பென் ஸ்டோக்ஸ், எம்.ஸ். தோனி, டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

குஜராத் லயன்ஸ் – இஷான் கிஷான், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், டுவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், அன்கிட் சோனி, பிரதீப் சங்வான், பசில் தம்பி.



  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

    தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

    வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

    உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

    அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

    அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

    கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

    இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

    பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...