Delhi Daredevis, Delhi Daredevis Team, Sunrisers Hyderabad, Sunrisers Hyderabad Team, IPL 2017, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10-வது தொடர் வெற்றிகரமாக நடந்துகொண்டு வருகிறது. இதில் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியும் ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவெடுத்துள்ளது.

அணிகள் விவரம்:

டெல்லி டேர்டெவில்ஸ் – சஞ்சு சாம்சன், கருண் நாயர், ஷ்ரேயஸ் ஐயர், கோரே ஆண்டர்சன், ரிஷப் பண்ட், ஏஞ்சலோ மத்தியூஸ், கிறிஸ் மோரிஸ், காகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ், முகமது ஷமி.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, தீபக் ஹூடா, மொய்சஸ் ஹென்றிக்ஸ், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ் , சித்தார்த் கவுல்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *