Kolkata Knight Riders, Rising Pune Supergiant, IPL 2017, Cricket, KKR vs RPS, KKR vs RPS Preview

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10வது நடந்து கொண்டு வருகிறது. இதில் 41வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் புனே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சுனில் நரைன், கவுதம் கம்பிர், சூர்யா குமார் யாதவ், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், ஷெல்டன் ஜாக்சன், கோலின் டி க்ராந்தோம்மே, கிறிஸ் வோக்ஸ், நாதன் கோல்ட்டர் நகுலதீப் ைல், குல்தீப் யாதவ், .உமேஷ் யாதவ்.

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜிங்க்யா ரஹானே, ராகுல் திருப்பதி, ஸ்டீவ் ஸ்மித், எம்.ஸ். தோனி, மனோஜ் திவாரி, பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டின், வாஷிங்க்டன் சுந்தர், இம்ரான் தாஹிர், ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாகூர்.

விவரம் காண

ஆழந்த இரங்கல்கள்! முன்னாள் தமிழக கேப்டன் காலமானார்!

தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா பெங்களூருவில் காலமானார். இவருக்கு வயது 79. இவருக்கு மனைவி, மகன்,...

வேடிக்கையான ஆங்கிலம் பேசிய உமர் அக்மல்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

உமர் அக்மலுக்கு சிறிது நாட்களாக ‘டைம்’ சரியில்லை என்றே தோன்றுகிறது, ட்ரெய்னர் முன்னிலையில் உடைகளைக் களைந்து ‘எங்கு கொழுப்பு இருக்கிறது?’ என்று கேட்டு...

அணியில் தேர்வான அடுத்த நிமிடமே அக்மலுக்கு தடை விதித்த பாக் கிரிக்கெட் வாரியம்! காரணம் இதுதான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில்...

அன்று விராட் கோலியுடன் பேசியது என்ன? மனம் திறந்த கேன் வில்லியம்சன்!

கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி தங்கள் இருவருக்கும் உள்ள கருத்துக்கள் ஒத்துப் போகின்றன என்று நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், விராட் கோலி பற்றி...

இதே தேதி… இதே மைதானம்! 39 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நான்,…. ரவி சாஸ்திரியின் சென்டிமென்ட்!

பிப்ரவரி 21ம் தேதி நாளை, வெள்ளிக்கிழமை இந்திய அணி விராட் கோலி தலைமையில், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வழிநடத்துதலில் வெலிங்டனில் முதல் டெஸ்ட் போட்டியை...