Sunrisers Hyderabad, Mumbai Indians, IPL 2017, SRH vs MI Squad, SRH vs MI, Cricket

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 48வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அணிகள் விவரம்:

சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், யுவராஜ் சிங்க், முகமது நபி, விஜய் ஷங்கர், நமன் ஓஜா, புவனேஸ்வர் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.

மும்பை இந்தியன்ஸ் – லெண்டில் சிம்மோன்ஸ், பார்திவ் பட்டேல், ரோஹித் சர்மா, நிதிஷ் ராணா, கிரன் பொல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, கரண் சர்மா, ஹர்பஜன் சிங்க், மிட்சல் மெக்லனகன், ஜேஸ்ப்ரிட் பும்ரா, லசித் மலிங்கா.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *