விளையாடுவாரா தோனி..?  ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிரான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse
விளையாடுவாரா தோனி..?  ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிரான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகப்பெரும் வரவேற்பிற்கும் ஆதரவிற்கும் மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

விளையாடுவாரா தோனி..?  ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிரான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 2

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

சேன் வாட்சன்;

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ஷேன் வாட்சன் இன்றைய போட்டியிலும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும்.

விளையாடுவாரா தோனி..?  ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிரான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 3

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *