கொல்கத்தா vs பஞ்சாப்; கொல்கத்தாவிற்கு எதிரான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 1
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

கொல்கத்தா vs பஞ்சாப்; கொல்கத்தாவிற்கு எதிரான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இரு அணிகள் இடையேயான இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

கிறிஸ் கெய்ல்;

டி.20 கிரிக்கெட்டிற்கு பெயர் போனவரான அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை பெங்களூர் அணி இந்த முறை கழட்டிவிட்டது. அவரை மிக எளிதான தனது அணியில் எடுத்து கொண்ட பஞ்சாப் அணி அவரை வைத்து இரண்டு அபார வெற்றியையும் பெற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத கிறிஸ் கெய்ல் வெறும் இரண்டு போட்டிகளுக்குள் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் இடம் பிடித்து கெத்து காட்டி வருகிறார்.

கொல்கத்தா vs பஞ்சாப்; கொல்கத்தாவிற்கு எதிரான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவன் !! 2

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.