Delhi Daredevils Players celebrates the wicket of Murali Vijay of Kings XI Punjab during match 7 of the Vivo IPL ( Indian Premier League ) 2016 between the Delhi Daredevils and the Kings XI Punjab held at The Feroz Shah Kotla Ground in Delhi, India, on the 15th April 2016 Photo by Deepak Malik / IPL/ SPORTZPICS
Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse

JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

கொல்கத்தா vs டெல்லி; டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஐ.பி.எல் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகள் தற்போது மிகபிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் பெரும் வரவேற்பிற்கு மத்தியில்  வெற்றிகரமாக நடைபெற்று இந்த தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை இங்கு பார்ப்போம்.

கவுதம் காம்பீர்;

தனது ஐ.பி.எல் பயனத்தை டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து துவங்கிய கவுதம் காம்பீர், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்த முறை டெல்லி அணியிலேயே இணைந்துள்ளார். இது தவிர டெல்லி அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் துவக்க வீரராகவும் கவுதம் காம்பீரே செயல்பட உள்ளார்.

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் டெல்லி அணி 1
Delhi Daredevils captain Gautam Gambhir exaults after a stroke for maximum while playing against Kings XI Punjab at PCA Stadium in Mohali *** Local Caption *** Delhi Daredevils captain Gautam Gambhir exaults after a stroke for maximum while playing against Kings XI Punjab at PCA Stadium in Mohali. Express photo

Prev1 of 11
Use your ← → (arrow) keys to browse


  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!
  • விவரம் காண

    பயிற்சியாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! 10 வருடம் கழித்து உண்மையை உடைத்த கிராண்ட் பிளவர்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட்...

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி!

    வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு! ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால்,...

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை !!

    இது மட்டும் நடந்தா உயிருக்கே உத்திரவாதம் கிடையாது; மைக்கெல் ஹசி வேதனை டி.20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்க இருப்பதை நினைத்தாலே தனக்கு பயமாக இருப்பதாக...

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

    இந்த விசயத்தில் சச்சினை விட இவர் தான் சிறந்த வீரர்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து ஒயிட் பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட...

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    நான் பார்த்து பயப்படும் இரண்டு பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்; குல்தீப் யாதவ் ஓபன் டாக் தனக்கு அதிக தொல்லை கொடுக்கும் இரண்டு பேட்ஸ்மேன்கள் யார்...