JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில்,ஏப்ரல் 16ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோதுகிறது.

இந்த போட்டியில் இந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

சுனில் நரைன்

Cricket, T20, Most T20 wickets, Dwayne Bravo, Sunil Narine, Lasith Malinga

முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரைசதம் அடித்து இலக்கை எளிதாக அடைய உதவி செய்தார் சுனில் நரைன். இதனால், அடுத்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக நல்ல தொடக்கம் அளித்தால், கொல்கத்தா அணி நல்ல ஸ்கோர் அடிக்க வாய்ப்புள்ளது.

கிறிஸ் லின்

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 1

பெங்களூரு அணிக்கு எதிராக சொற்ப ரன்னில் அவுட் ஆனாலும், இவரது அதிரடி ஆட்டம் எதிரணியை நசுக்கி விடும். சென்னை அணிக்கு எதிராக இவரது நல்ல தொடக்கம் கொல்கத்தா அணிக்கு தேவை.

ராபின் உத்தப்பா

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 2

இந்திய அணியின் ராபின் உத்தப்பா முதல் போட்டியில் ரன் எடுக்காமல் ஏமாற்றினாலும், முக்கியமான கட்டத்தில் ரன் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் திறமை உடையவர்.

தினேஷ் கார்த்திக்

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 3

கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக் கேப்டனாக மட்டும் இல்லாமல் பேட்ஸ்மேனாகவும் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். பல பவுலிங் மாற்றங்களை செய்த கார்த்திக், பேட்டிங்கில் 35 ரன் அடித்து அசத்தினார்.

நிதிஷ் ராணா

Cricket, India, Sri Lanka, Washington Sundar, Nitish Rana

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரன் ரேட் குறைவாக இருந்த போது அடித்து விளையாடி 34 ரன் அடித்த இவர், முதல் இன்னிங்சில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களின் விக்கெட்டை எடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார்.

ரிங்கு சிங்

இளம் வீரர் ரிங்கு சிங் பெங்களூரு அணிக்கு எதிராக தான் ஐபில் தொடரில் அறிமுகம் ஆனார். ஆனால், சொற்ப ரன்னில் அவுட் ஆகி அனைவரையும் ஏமாற்றினார். எனினும், தினேஷ் கார்த்திக் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ரே ரஸ்ஸல்

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 4
Andre Russell of Kolkata Knight Riders celebrates getting Deepak Hooda of Sunrisers Hyderabad wicket during match 8 of the Vivo IPL 2016 (Indian Premier League) between the Sunrisers Hyderabad and the Kolkata Knight Riders held at the Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad on the 16th April 2016
Photo by Shaun Roy/ IPL/ SPORTZPICS

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்துவீச்சில் அமைதியாக இருந்தாலும், சேஸிங்கில் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை விளாசி பெங்களூரு அணிக்கு நெருக்கடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவம் மவி

முதல் இரண்டு போட்டிகளில் வினய் குமார் அதிக ரன் வாரி கொடுத்ததால், அவருக்கு பதிலாக சிவம் மவி அணியில் இடம் பிடித்தார்.

பியூஸ் சாவ்லா

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 5

சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா பெங்களூரு அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சில நேரத்தில் ஆல்-ரவுண்டராகவும் செயல் படுவார் சாவ்லா.

குல்தீப் யாதவ்

ஐபில் 2018, போட்டி 13: கொல்கத்தா vs டெல்லி - எதிர்பார்க்கும் கொல்கத்தா அணி 6

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல் போட்டியில் அவரது ரசிகர்களை ஏமாற்றி விட்டார். 3 ஓவர்கள் வீசி 33 ரன் கொடுத்த குல்தீப், சென்னை அணிக்கு எதிராக பார்முக்கு வந்தால் கொல்கத்தாவிற்கு நல்ல செய்தி தான்.

மிட்சல் ஜான்சன்

Mitchell Johnson, Mitchell Johnson Mumbai, Mitchell Johnson Mumbai Indians, Mitchell Johnson IPL, Mitchell Johnson IPL 2013, Mitchell Johnson IPL 2017, IPL 2017, Cricket

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் பெங்களூரு அணிக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இவரது வேலையே தொடக்க வீரர்களை வந்த உடன் வெளியே அனுப்புவது தான். • SHARE
  Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...