மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 1

ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இருப்பினும் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்ற அந்த அணி, பெங்களூர் அணிக்கு எதிரான தனது போட்டியில் அபார வெற்றி பெற்று தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் இராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி ஓவர் வரை போராடி மீண்டும் தோல்வியைத் தழுவியது. 4 போட்டிகளில் தோல்வியை தழுவி தத்தளித்து வரும் அந்த அணி, ஹைதராபாத் அணியுடான இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும் என எதிர்ப்பார்க்கலாம்.

மும்பை அணியின் உத்தேச அணி

1.சூர்யகுமார் யாதவ்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 2

இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், இந்த போட்டியிலும் அதனை தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

2.ஈவின் லெவிஸ்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 3

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான இவர், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம், பெங்களூர் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இருப்பினும் இராஜஸ்தான் அணியுடனான போட்டியில் ரன் எடுக்கத் தவறினார். ஆனாலும் தனது அதிரடி ஆட்டத்தினை, இனிவரும் போட்டிகளில் வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கலாம்.

3.இஷான் கிஷான்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 4

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவர், இனிவரும் போட்டிகளிலும் அதனை தொடர்வார் எனலாம்.

4.ரோஹித் ஷர்மா

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 5

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இவர் மும்பை அணிக்கு வெற்றி தேடித்தந்தார். தனது அதிரடியை இந்த போட்டியிலும் தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

5.ஹர்திக் பாண்டியா

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 6

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இவர், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் அணிக்கு பக்கபலமாக திகழ்கிறார். அதனை இந்த போட்டியிலும் இவர் தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

6.க்ருனால் பாண்டியா

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 7

ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான க்ரூணல் பாண்டியாவை இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையான போட்டிக்கு இடையே ஏலத்தில் 9 கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது. இவரும் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறார். இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பு செய்துவருகிறார்.

7.கிரோன் பொல்லார்ட்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 8

இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய இவர், இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

8. மிட்செல் மெக்லெனகன்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 9

கடந்த தொடர்களில் மும்பை அணிக்கு தனது சிறப்பான பந்துவீச்சு மூலம், அணியின் வெற்றிக்கு உதவினார். அதனை இந்த தொடரிலும் தொடர்வார் என எதிர்ப்பார்க்கலாம்.

9.ஜாஸ்பிரட் பும்ராஹ்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 10

மும்பை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான இவர், கடந்த தொடர்களைப் போல் இந்த தொடரிலும் தனது சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளித்து வருகிறார்.

10. மயான்க் மார்கன்டே

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 11

சென்னை -மும்பை அணிகளுக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த, இளம் சுழற்பந்து வீச்சாளரான மயங்க் மார்கண்டே, தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

11. ஆடம் மில்ன்

மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!! 12

பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக அணியில் இணைந்துள்ள இவர், இந்த போட்டியில் விளையாடுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *