தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் கிங்ஸ் XI பஞ்சாப் அணி மோதுகிறது.
தற்போது இந்தியாவில் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் கிங்ஸ் XI பஞ்சாப் அணி மோதுகிறது.
எங்கு:
சின்னஸ்வாமி மைதானம், பெங்களூரு
எப்போது:
ஏப்ரல் 13, 2018 – இரவு 8 மணிக்கு
டாஸ்:
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச முடிவு
அணிகள் விவரம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பிரண்டன் மெக்கல்லம், குவிண்டன் டி காக், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், சர்பராஸ் கான், மந்தீப் சிங், கிறிஸ் வோக்ஸ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், உமேஷ் யாதவ், குல்வான்ட் கெஜ்ரொலியா
கிங்ஸ் XI பஞ்சாப்:
லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், யுவராஜ் சிங், ஆரோன் பின்ச், கருண் நாயர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்ட்ரே டை, மோஹித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான்.