2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கு, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 11 ஐ.பி.எல் சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன. இந்த ஏலத்தில் பங்கேற்க 1,003 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் 12-ஆவது சீசன் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. 8 அணிகள் சார்பில் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன.

அணிகளின் நிர்வாகிகள் அளித்த விருப்பத்தின் அடிப்படையில் மொத்தம் 346 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் தயாராக உள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது ஐ.பி.எல் போட்டி நடக்கும் என்பதால், இதுவரை போட்டி நடக்கும் இடம் அறிவிக்கப்படவில்லை.
ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்! 1
இதே போன்ற சூழலில் 2 முறை தென்னாப்பிரிக்கா மற்றும் துபாயில் ஐ.பி.எல் தொடர்கள் நடந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள அணி: லோகி ஃபெர்குசோன் – லாக்ஸி பெர்குசன் – 1.60 கோடி, அன்ரிக் நொர்டே – 20 லட்சம், நிகில் நாக் – 20 லட்சம், ஹாரி கர்னி – 75 லட்சம், பிருத்வி ராஜ் யர்ரா – 20 லட்சம், ஜோ டென்லி – 1 கோடி, ஸ்ரீகாந்த் முந்தே – 20 லட்சம்

மீதமுள்ள அணி: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல், சுனில் நாரைன், ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா, ஷிம்மா மாவி, நிதீஷ் ராணா, கமலேஷ் நாகர்கோதி, ரிங்க்கு சிங், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா.

இரவு 10 மணி நிலவரத்தின்படி 19 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 60 வீரர்கள் வாங்கப்பட்டிருந்தனர். ரூ.106.8 கோடி இதற்காக செலவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு ஏலம் நடைபெற்றது.

ஒரு பக்கம் பாராளுமன்றம் தேர்தல் மற்றோரு பக்கம் உலக கோப்பை இதில் நடுவில் மாற்றிக் கொண்டதுள்ளது இந்த ஆண்டின் ஐபிஎல்.

ஐபிஎல் 2019: ஏலத்திற்கு பிறகு கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்! 2

தேர்தல் வேலையின் பொழுது ஐபிஎல் நடைப்பெற்றால் பல சர்ச்சைகள் உண்டாகும் பாதுகாப்பு நமக்கு அப்பொழுது குறைவாக தான் இருக்கும்.  இதனால்  ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடை பெறுவதில் சர்ச்சை கிளம்பி உள்ளது.

உலகக்கோப்பை மே மாதம் இறுதியில் தொடங்க உள்ளதால் அனைத்து நாடுகளிலும் அவர்களின் வீரர்களை மே 1 வரவேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதனால் ஐபிஎல் போட்டி முன்னதாகவே ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. • SHARE

  விவரம் காண

  அடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி!

  விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

  விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..!

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

  ஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா? – பாண்டியா ஓபன் டாக்

  காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா?  என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...

  பல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி!

  இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...

  மும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்

  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...