ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 1

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 38வது போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஹைதராபாத் கொல்கத்தா இரு அணிகளும் மோதுகின்றன.

கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் ஹைதராபாத் அணியில் ஆடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு..

டேவிட் வார்னர்

முதல் நான்கு போட்டிகளில் சிறப்பாக ஆடிய வார்னர், கடைசி இரு போட்டிகளில் சொதப்பினார்.  சென்னை அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். கொல்கத்தா அணிக்கு எதிராக நன்கு ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 2
Photo by: Prashant Bhoot /SPORTZPICS for BCCI

ஜானி பாரிஸ்டோவ்

வார்னருடன் சேர்ந்து ஹைதராபாத் அணிக்கு மிகச்சிறப்பான துவக்கம் கொடுத்து வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிராகவும் அச்சுறுத்தலாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 3

கேன் வில்லியம்சன்

காயம் காரணமாக வெளியில் இருந்த வில்லியம்சன் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், பேட்டிங்கில் இதுவரை சரிவர செயல்படவில்லை வரும் போட்டிகளில் நிச்சயம் சரியாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 4

விஜய் சங்கர்

இளம் ஆல் ரவுண்டரான விஜய் சங்கர்,இதுவரை எதிர்ப்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இதுவரை எதிர்பார்த்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே செயல்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 5

யூசுப் பதான்

நடுத்தர வரிசையில் சொதப்பலாக ஆடிவரும் வீரர்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். நிச்சயம் துவக்க வீரர்கள் தடுமாற்றத்துடன் செயல்படும் பட்சத்தில் இவரின் பங்களிப்பு அணிக்கு தேவை.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 6

மணிஷ் பண்டே

இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் அணிக்கு ஏமாற்றத்தையே அளித்து வருகிறார். சில போட்டிகளில் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளார். அடுத்து வரும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 7

தீபக் ஹூடா

நடுத்தர பேட்டிங் வரிசையில் சற்று அதிரடியாக ஆட முயற்சித்தாலும். எதிர்ப்பார்த்த அளவிற்கு இதுவரை இவர் ஆடவில்லை. மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 8.

ரசீத் கான்

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரசீத் கான் இன்றைய போட்டியிலும் எதிரணிக்கு கடும் சவாலாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 9

புவனேஷ்வர் குமார்

ஹைதராபாத் அணியின் துணை கேப்டனான புவனேஷ்வர் குமார் தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலமே.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 10
Bhuvneshwar Kumar of the Sunrisers Hyderabad celebrates the wicket of Dinesh Karthik of the Kolkata KnightRiders during match ten of the Vivo Indian Premier League 2018 (IPL 2018) between the Kolkata Knight Riders and the Sunrisers Hyderabad

பசில் தம்பி

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 11

இளம் வேகப்பந்து வீச்சாளரான பசில் தம்பி, இதுவரை இந்த தொடரில் ஆட வைக்கவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தன்னை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சந்தீப் சர்மா

வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா தனது பங்களிப்பை சரியாக கொடுக்கும் பட்சத்தில் அது எதிரணிகளுக்கு கூடுதல் நெருக்கடியே.

ஹைதராபாத் vs கொல்கத்தா: ஹைதராபாத் அணியின் ஆடும் உத்தேச 11 வீரர்களின் பட்டியல்!! 12

சித்தார்த் கவுல் 

நல்ல வேகத்தில் பந்துவீசி வரும் சித்தார்த் கவுல், ஓரிரு போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகிறார்.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *