என்னை விட இங்கிலாந்து அணிக்கு இவர் தான் முக்கியம்; ஜாஸ் பட்லர் ஓபன் டாக் !!

என்னை விட இங்கிலாந்து அணிக்கு இவர் தான் முக்கியம்; ஜாஸ் பட்லர் ஓபன் டாக் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் தன்னை விட பென் ஸ்டோக்ஸே மிக முக்கிய பங்காற்றுவார் என ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 2015 உலக கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து […]