2022 ஐபிஎல் தொடரால் இழந்த பார்மை மீட்டெடுத்த 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

2022 ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையை நோக்கி நகர்ந்துள்ளது, இந்த ஐபிஎல் தொடர் பல இளம் வீரர்களுக்கும், பார்மை இழந்து தவித்த சில அனுபவ வீரர்களுக்கும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த மிகப் பெரும் உதவியாக இருந்தது.

அப்படி இந்த தொடரில் பார்மை இழந்து தவித்து கம்பேக் கொடுத்த 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.

டேவிட் வார்னர்

2016 ஆம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டைட்டில் பட்டத்தை வெல்வதற்கு மிகவும் முக்கியமான வீரராகவும், கேப்டனாகவும் இருந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்,2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை.

இதன்காரணமாக இவரிடமிருந்து கேப்டன் பதவியை பறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அணியிலிருந்தே நீக்கியது, 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணிக்கு தேர்வான டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.இவர் பதினொரு போட்டிகளில் 427 ரன்கள் அடித்தார், அதில் 5 அரை சதங்களும் அடங்கும்.

2022 ஐபிஎல் தொடரால் இழந்த பார்மை மீட்டெடுத்த 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம் !! 2

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *