இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 1
2 of 3
Use your ← → (arrow) keys to browse

அர்ஷ்தீப் சிங்

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்திப் சிங் அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிகமானோர் இளம் வீரர்களாக இருப்பதால் நிச்சயம் இவர் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 2

2 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.