இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 1
3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

உம்ரான் மாலிக்

 

150+kmph வேகத்தில் பந்துவீசி தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்த உம்ரான் மாலிக் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் இவர் ஆடும் லெவனில் விளையாடவில்லை, ஆனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் இவர் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தடவே மிஸ்ஸே ஆகாது... வாய்ப்பு உறுதி; அயர்லாந்து தொடரின் மூலம் அறிமுகமாகும் மூன்று வீரர்கள் !! 2

3 of 3Next
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.