ராகுல் திவாட்டியா;
இளம் ஆல் ரவுண்டரான ராகுல் திவாட்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரை போன்று இந்த தொடரிலும் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 போட்டிகளில் விளையாடிய ராகுல் திவாட்டியா அதில் 217 ரன்கள் எடுத்திருந்தார். பினிசராக தனது வேலையை சரி செய்து வரும் ராகுல் திவாட்டியாவிற்கும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.