Irfan Pathan, Irfan Pathan IPL, Irfan Pathan IPL 2017, Irfan Pathan Gujarat Lions, Gujarat Lions, IPL 2017, Cricket

இந்திய வேகப்பந்து ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராவோக்கு பதிலாக இந்த ஐபில்-இல் குஜராத் அணிக்காக விளையாட போகிறார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் பிக் பாஷ் தொடரின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் இன்று வரை ஒரு போட்டி கூட அவர் விளையாடவில்லை. தசைப்பிடிப்பில் இருந்து விடைபெறாததால் இந்த ஐபில்-இல் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. குஜராத் விளையாடிய கடைசி போட்டியின் டாஸின் போது சுரேஷ் ரெய்னா, ப்ராவோவின் விலகளை உறுதி படுத்தினார்.

இந்த ஐபில்-இல் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாமல் தவிக்கிறது குஜராத் லயன்ஸ் அணி. ப்ராவோவின் விலகல் அந்த அணிக்கு பெறுவோம் பின்னடைவு ஏற்படுத்தும். இதனால், பிராவோக்கு பதிலாக சிறந்த ஆல்-ரவுண்டராக இர்பான் பதானை தேர்வு செய்தனர்.

குஜராத் அடுத்த போட்டியில் பெங்களுருவில் விளையாடுகிறது. இதனால், இர்பான் பதான் பெங்களூரு வந்து, குஜராத் அணியுடன் இணைந்தார் என தகவல் வந்தது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *