ஸ்டார்க், ஜான்சனை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! 1

ஸ்டார்க், ஜான்சனை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!!

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், ஷுப்மான் கில், நிதீஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நாரைன், ஷிம்மவி, குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, கமலே நாகர்கோடி, பிரசித் கிருஷ்ணா

வெளியேற்றப்பட்ட வீரர்கள்: மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன், டாம் குர்ரான், கேமரூன் டெல்போர்ட், ஜாவோன் சீர்ல்ஸ், இஷாங்க் ஜாக்ஜி, அபூர் வன்கேட், வினய் குமார்

2019-ம் ஆண்டு நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டிக்காக ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. 16 வீரர்களைத் தக்கவைத்துள்ள ராஜஸ்தான் அணி 4 வீரர்களை விடுவித்துள்ளது.ஸ்டார்க், ஜான்சனை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! 2

கடந்த ஆண்டு சீசனுக்காக ரூ.11.5 கோடிக்கு வாங்கப்பட்ட இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றால் அணியில் இருந்து ஸ்மித் விடுவிக்கப்படுவார், இல்லாத பட்சத்தில் ஆஸி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை நிர்வாகி ஜூபின் பஹுருச்சா கூறுகையில், ”2019-ம் ஆண்டு ஐபிஎல் சசீனுக்காக 4 வீரர்களை விடுவித்துள்ளோம், கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் 16 பேரைத் தக்கவைத்துள்ளோம். விடுவிக்கப்பட்ட 4 வீரர்களுக்கம் வாழ்த்துகள். கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களின் கூட்டணி சிறப்பாக இருந்தது. அதைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 2019-ம் ஆண்டு சீசனுக்கான பணிகள் தொடங்கிவிட்டன” எனத் தெரிவித்தார்..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேட்ச் வின்னர் என்று வர்ணிக்கப்பட்ட ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்ஸன், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்கர், ஸ்ரேயாஸ் கோபால் போன்ற இளம் வீரர்களை அந்த அணி  தக்கவைத்துள்ளது.ஸ்டார்க், ஜான்சனை வெளியேற்றியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!! 3

மேலும், உலகக்கோப்பைப் போட்டிக்காக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆர்கி ஷார்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அணியில் நீடிக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் பென் லாஹ்லின், தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ஜாகீர் கான், இலங்கை வீரர் துஷ்மந்த் சமீரா, இந்திய வீரர் ஜெயதேவ் உனட்கட், அன்ரூத் சிங், அங்கித் சர்மா, ஜதின் சக்சேனா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

அஜின்கயே ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மகிபால் லோம்ரார், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோப்ரா ஆர்சர், ஈஸ் சோதி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *