பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 1

ஐபிஎல் தொடரின் இன்றைய ஒற்றை போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

1.கிறிஸ் கெய்ல்;

டி.20 கிரிக்கெட்டிற்கு பெயர் போனவரான அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை பெங்களூர் அணி இந்த முறை கழட்டிவிட்டது. அவரை மிக எளிதான தனது அணியில் எடுத்து கொண்ட பஞ்சாப் கடந்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்காமல் இருந்து. சென்னை அணிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கிறிஸ் கெய்ல் இன்று களமிறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 2

 

2.கே.எல் ராகுல்;

இந்த தொடருக்கான் பஞ்சாப் அணிக்காக 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கே.எல் ராகுல், பஞ்சாப் அணி  தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை வீணாக்காமல் தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் இவர் தனது அதிரடி ஆட்டத்தை தொடரும் பட்சத்தில் சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்படும்.Image result for kl rahul punjab

 

 

3.கருண் நாயர்;

பஞ்சாப் அணிக்கு தனது பங்களிப்பை தொடர்ந்து சரியாக செய்து வரும் இளம் வீரர் கருண்  நாயர், இன்னும் தனது பேட்டிங்கில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 3

இந்த தொடரை கருண் நாயர் சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியிலும் இவர் நிரந்தர இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

 

4.யுவராஜ் சிங்;

தனது ஐ.பி.எல் பயணத்தை பஞ்சாப் அணியுடன் துவங்கிய யுவராஜ் சிங் இந்த முறை மீண்டும் பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார். யுவராஜ் சிங் இருப்பது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலம் தான் என்றாலும் தொடர்ந்து சொதப்பி வரும் யுவராஜ் சிங்  அடுத்தடுத்த போட்டிகளிலாவது தனது பேட்டிங்கில் முன்னேற்றம் கொண்டு வரவில்லை என்றால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதே நிதர்சனம்.

பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 4

5.அக்ஸ்தீப் நாத்Image result for akshdeep nath

6.ஸ்டோனிஸ்;

யுவராஜ் சிங், டேவிட் மில்லர் போன்றவர்களை விட ஸ்டோனிஸ் இருப்பது பஞ்சாப் அணியில் இருப்பது அந்த அணிக்கு  மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான இவர் பல போட்டிகளின் போக்கையே மாற்றியுள்ளார்.பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 5

7.ரவி அஸ்வின்;பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான ரவி அஸ்வினை கடும் போட்டிக்கு பிறகு தனது அணியில் எடுத்துள்ள பஞ்சாப் அணி அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. புதிதாக கேப்டன் அவதாரம் எடுத்துள்ள அஸ்வினுக்கு மற்ற தொடர்களை விட இந்த தொடரில் கூடுதல் பொறுப்பு உள்ளது.

8.அக்‌ஷர் பட்டேல்;

பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 7

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து  வீச்சாளர்களில் ஒருவரான அக்‌ஷர் பட்டேல் இன்றைய போட்டியிலாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பஞ்சாப் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

9.முஜிபுர் ரஹ்மான்;

பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 8

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான முஜிபுர் ரஹ்மானை பஞ்சாப் அணி இந்த முறை தனது அணியில் எடுத்துள்ளது. இந்த தொடரை இவர் சரியாக பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு இந்த தொடர் மிக முக்கிய காரணமாக இருக்கும். இவர் பெங்களூர் அணியுடனான பஞ்சாப் அணியின் கடந்த போட்டியில் கோஹ்லியை அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

10.மோஹித் சர்மா;

கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா இந்த முறை பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.Related image

11.ஆண்ட்ரியூ டை

பஞ்சாப் - ஹைஹராபாத்!! கணிக்கப்பட்ட பஞ்சாப் அணி 9

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆண்ட்ரியூ டை தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் சென்னை அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *