டி காக் அரைசதம்... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு!! 1

பஞ்சாப் vs மும்பை; முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி;

கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), க்றிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், ஹர்துஸ் வில்ஜோன், ரவிசந்திர அஸ்வின் (கேப்டன்), முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஆண்ட்ரியூ டை.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

டி காக் அரைசதம்... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு!! 2

குன்விண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், கீரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, மிட்செல் மெக்லெங்கன், மாயன்க் மார்கண்டே, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், லசீத் மலிங்கா.

மும்பை அணிக்கு அதிரடியாக துவங்கிய டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதிரடியை ஆடி 19 பந்துகளில் 32 ரன்களை அடித்தார் ரோஹித் சர்மா. பின்னர் அவுட்ஆகிவெளியேறினார்.
டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அதற்க்கு மேல் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.
சூர்யகுமார் யாதவ் துரதிஸ்டவசமாக 11 ரன்களுக்கு வெளியேறினார்
சொந்த மாநிலத்தில் அதிரடியாக அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் 22 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார்
அதிரடி வீரர் பொல்லார்ட் இந்த முறையும் சொதப்பலாக அடி ஏழு ரன்களுக்கு வெளியேறினார்
ஹர்டிக் பாண்டியா சற்று அதிரடியை காட்டினாலும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். 31 ரன்களை அடித்திருந்தார்
டி காக் அரைசதம்... பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்கு!! 3
பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய கேப்டன் அஸ்வின் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார்
சாமி மற்றும் விஜிலன் இருவரும் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். முருகன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 25 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ட்விட்டேர் ரியாக்ஷன்:
https://twitter.com/Ramkuma85923670/status/1111965969050750976
https://twitter.com/mantubiri/status/1111965957512060929
https://twitter.com/VMI_TamilNadu/status/1111965874653552641
https://twitter.com/ArmchairCricPod/status/1111965856790122496
https://twitter.com/rahulpandit5597/status/1111965847336054785
https://twitter.com/bharathsal/status/1111965837269716997
https://twitter.com/Sourules/status/1111965825920102400
https://twitter.com/rajaguru1234/status/1111965800775090176
https://twitter.com/MukhyaDilli/status/1111965753480114176
https://twitter.com/Kuptaan/status/1111965727253123074
https://twitter.com/Dreameralwys/status/1111965707821088768

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *