டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொந்தரவு கொடுக்க போகும் மும்பை படை இதுதான் ! 1

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொந்தரவு கொடுக்க போகும் மும்பை படை இதுதான் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொந்தரவு கொடுக்க போகும் மும்பை படை இதுதான் ! 2

இன்று (ஏப்.20) நடைபெறும் 13வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், விளையாடுவார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு தொந்தரவு கொடுக்க போகும் மும்பை படை இதுதான் ! 3

மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களாக ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் விளையாடுவார்கள்.

மும்பை இந்தியன்ஸ் சாத்தியமான லெவன்: ரோஹித் சர்மா, குயின்டன் டி கோக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *