சச்சின்,கங்குலி, டிராவிட் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி விராட் சாதனை 1
Indian batsman and team captain Virat Kohli slips during the first day of the third Test cricket match between India and Sri Lanka at the Feroz Shah Kotla Cricket Stadium in New Delhi on December 2, 2017. / AFP PHOTO / SAJJAD HUSSAIN / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரட் கோலி, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 5000 ஆயிரம் ரன்களை கடந்தும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 20வது சதம் இதுவாகும்.

 

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணியுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டில் டெல்லியில் நடந்து வருகிறது. டாஸில் வென்ற இந்திய அணி, மட்டைவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரெட் கோலி 110 பந்துகளில் சதம் அடித்தார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. அதிலும் அவர் சதம் அடித்தார். நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார். மூன்றாவது டெஸ்ட்டிலும் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

 

டெல்லி கிரவுண்டில் அவர் அடிக்கும் 13வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டியில் அவருக்கு இது 20வது சதமாகும். அதோடு 5000ம் ரன்களையும் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 10 இந்திய வீரர், விரட் கோலி. சுனில் கவாஸ்கர், சேவாக், கங்குலிக்கு அடுத்து வேகமாக 5000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.

இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 4வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 15 டெஸ்ட் இன்னிங்க்ஸ் விளையாடியுள்ள கோலி, 886 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த தொடரில் மட்டும் இதுவரையில் 450 ரன்களுக்கு மேலும் எடுத்துள்ளார். இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராக முன்னணியில் இருக்கிறார்.

மேலும், ஒரு வருடத்தில் அனைத்து போட்டிகளிலும சேர்த்து அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின், டிராவிட், கங்குலிஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

5.சச்சின் டெண்டுல்கர் – 2541 ரன்

சச்சின்,கங்குலி, டிராவிட் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி விராட் சாதனை 2
MULTAN, PAKISTAN – MARCH 30: Sachin Tendulkar (C) of India is congratulated by his teammates after dismissing Pakistani batsman Moin Khan during day 3 of the 1st Test Match between Pakistan and India at Multan Stadium on March 30, 2004 in Multan, Pakistan. (Photo by Scott Barbour/Getty Images)

சச்சின் டெண்டுல்கர் 1998ஆம் ஆண்டு அந்த வருடத்தில் மட்டும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் சேர்த்து மொத்தம் 2541 ரன் குவித்துள்ளார். சச்சின் டெண்டுகர் தனது பார்மின் உச்சத்தில் இருந்து கால கட்டம் இது

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.