ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 1

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 2

 

இந்த தொடர் அக்டோபர் 22ஆம் தேதி மும்பையில் முதல் ஒருநாள் போட்டியில் துவங்குகிறது.

இந்திய டி20 அணியின் மிக முக்கிய வீரராக வலம் வருபவர் ஆஷிஷ் நெஹ்ரா. அவருக்கு தற்போது38 வயதாகிறது. இந்த வயதிலும் அற்புதமான வேகப்பந்து வீச்சு வீசி வருகிறார். அவரின் வயது காரணமாக தட்போது ஓய்வினை அறிவிக்க தயாராகி வருகிறார் ஆசிஷ் நெஹ்ரா. ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 3இந்திய அணிக்காக முன்னாள் கேப்டன் அசாருதின் தலைமையில் தனது அறிமுக ஆட்டத்தில் ஆடினார். தற்போது வரை பல கேப்டன்களிம் கீழ் ஆடிவிட்டார் ஆசிஷ் நெஹ்ரா.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 4

ஆஸ்திரேலியா அணியுடனான மோனின்று ஒருநாள் தொடருக்குப் பின் நியூலசிலாந்து அணி இந்தியாவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த அணியுடனான போட்டிக்கு இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

அப்படி தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார். நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனான முதல டி20 போட்டியில் ஆடிய பின் அவர் ஓய்வு பெறுவார்.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 5

இதனைப் பற்றி அவர் கூறியதாவது

எனக்கு வயதாகி விட்டே போகிறது. 38 வயதில் வேகபந்து வீசுவது சற்று மிகக் கடுமையான காரியம்.ஆனாலும் என்னுடைய சிறந்த செயல்பாட்டை கொடுத்து வருகிறேன். சில நேரங்களில் காலையில் எழுந்தரிக்கும் போது என் முட்டைகள் சற்று பலவீனமாக இருப்பதை உணருகிறேன். அந்த சமயங்களில் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவே அரை மணி நேரம் ஆகிறது.

 

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 6

இன்னும் என்னால் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட முடியும். ஆனால், ரன் உடம்பு அதற்கு ஒத்துழைக்குமா என்பது சந்தேகம் தான். என்னுடைய கணுக்காலில் 4 முறை அறுவை சிகிச்சை செயத்துள்ளே.

எனக் கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.

வரும் செப்டம்பர் மற்றும் டிசம்பரில் மட்டும் இந்தியா 23 போட்டிகள் விளையாடவுள்ளது. அதில் டெஸ்ட் ,ஒரு நாள் ,டி20 ஆகிய அனைத்து விதமான போட்டிகளும் அடங்கும்.

கேப்டன் விராத் கோலிஇந்திய பத்திரிக்கை அமைப்பிற்க்கு பிசிசியை வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகளில் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர் முதல் வாரம் விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டிகளுக்காக இந்தியாவில் அக்டோபர் 22ஆம் தடி முதல் நவம்பர் 7 ஆம் தேதி  வரை சுற்றுப்ப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

 

இந்த நியூசிலாந்து தொடருக்குப் பின் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் ஆசிஷ் நெஹ்ராவின் கம்பேக் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எப்படி அவர் மீண்டும் அணியில் இடம் பிடித்தா என்று தற்போது மனம் திறந்துள்ளார்.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 7

இந்தியாவிற்க்காக விளையாடுவது யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது? விமர்சனங்களை ஒருபோதும் நான் பொருட்படுத்தியது இல்லை. அவை என்னை சீண்டும் அள்விற்கும் இருந்தது இல்லை. ஏனெனில், இந்தியா வீரர்களுக்குத் தெரியும் நான் எப்படி விளையாடுவேன் என்று. கேப்டனுக்குத் தெரியும் அதே போல் தேர்வாளர்களுக்கும் தெரியும். நான் அணீய்ல் இருந்தால் கண்டிப்பாக எந்த வகையிளாவது அணிக்கு உதவும் எண்ணத்துடன் தான் இருப்பேன்.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 8

எதிர் காலத்தில் என்ன நோக்கம் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அவர் கூறியதாவது,

என்னுடைய வயதிற்க்கு நான் தற்போது எந்த நோக்கத்துடனும் செயல்படவில்லை. நான் தற்போது இந்திய அணிக்காக 3 போட்டிகள் விளையாட தேர்வாகியுள்ளேன் அவ்வளவு தான். ஒரு நேரத்தில் ஒரு ஆடும் அந்த ஒரு போட்டியைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். நாம் நன்றாக விளையாடினால் அது ஒரு செய்தியாக வரும் , அதே வேலையில் நன்றாக விளையாடாவிட்டால் அது அதனை விட மிகப் பெரிய செய்தியாகும்.

ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் !! 9

ட்விட்டர் மற்றும் முகநூலில் என்னைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என எனக்குத் தெரியாது. தற்போது என்னைப் பற்றிய செய்திகள் வரலாம் ஏனெனில் நான் அனிக்குத் தேர்வாகியுள்ளேன். செய்திகளில் அடிபடாத கால கட்டங்களில் நான் என்னுடைய தினசரி வேலைகளான உடல்பயிற்சி செய்தல் மற்றும் பந்து வீச்சு பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்க்கோண்டேன். அவை தான் என்னுடைய கம்பேக்கிற்க்கு காரணம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *