ரஞ்சி டிராபியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் இல்லை !! 1
ரஞ்சி டிராபியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் இல்லை

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாட்களுக்கு போட்டிக்கு மட்டும் தான் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகல்   தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவிர, இந்த ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடரின் பயிற்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின். சர்வதேச அளவில் சதத்தில் சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை சொந்தக்காரர் . இவரது மகன் அர்ஜூன். இவர் முன்னதாக சிட்னியில் நடந்த விளையாட்டு உணர்வுக்கான சவாலில் அர்ஜூன் 27 பந்தில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ரஞ்சி டிராபியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் இல்லை !! 2

தவிர, பவுலிங்கிலும் மிரட்டிய அர்ஜூன் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்நிலையில் உலகக்கோப்பை வென்ற டிராவிட் பயிற்சியிலான இந்திய அணி ( 19 வயதுக்கு உட்பட்டோர்) இலங்கை செல்கிறது.

இதற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) அறிவித்தது. இந்த அணியில் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இத்தொடருக்காக தரம்சாலாவில் நடந்த பயிற்சி முகாமிலும் அர்ஜூன் பங்கேற்றார்.

ரஞ்சி டிராபியில் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் இல்லை !! 3
Arjun Tendulkar bowls to Virat Kholi during warm up ahead of their one day game against New Zealand at Wankhade stadium ,Churchgate .
Express photo by Kevin DSouza ,Mumbai 21-10-2017.


இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு நான்கு நாட்களுக்கு போட்டிக்கு மட்டும் தான் ஜாம்பவான் மகன் சச்சின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதன் பின் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

அதில் சச்சின் மகன் அர்ஜூன் பங்கேற்கமாட்டார். தவிர, அடுத்த ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பை தொடரிலும் அர்ஜூன் பங்கேற்க வயது அடிப்படையில் (2020) தகுதியில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் சீனியர் வீரர்களுக்கு பவுலிங் செய்த அர்ஜூன், இந்தியாவில் நடக்கும் ரஞ்சிக்கோப்பைக்கான பயிற்சியில் சீனியர் வீரர்களுக்கு பவுலின் செய்ய முடியாமல் போனது. ஆனால் ரஞ்சிக்கோப்பை போட்டியில் அர்ஜூன் பங்கேற்பாரா? என்ற தகவல் குறித்த விவரம் வெளியாகவில்லை.

Leave a comment

Your email address will not be published.