நாங்க பட்ட அசிங்கத்திற்கு எல்லாம் இது தான் காரணம்; டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் வேதனை !!

நாங்க பட்ட அசிங்கத்திற்கு எல்லாம் இது தான் காரணம்; டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் வேதனை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 16வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி […]