எங்கள ப்ரீயா விட்டா நாங்க அடிச்ச பட்டையை கிளப்புவோம்; மனம்திறந்த இந்திய வீரர்!!

கடந்த மார்ச் 23 அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிறப்பாக நடைபெற்றது இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் வழக்கம்போல் பவுலிங்கை தேர்வு செய்தார், முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக செயல்பட்டு 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்தது. இதனை செய்த இங்கிலாந்து அணி மிக அதிரடியாக விளையாடி போட்டி துவங்கியது இந்திய அணியின் இளம் வீரர் பிரஷீத் கிருஷ்ணா ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஸ்வர் குமார் […]