சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் மைக்கெல் ஹசி !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் மைக்கெல் ஹசி சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் 7 லட்சத்துக்கும் அதிகமானோரும் இந்தியாவில் 1200 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் பலி எண்ணிக்கை லட்சங்களை கடந்து சென்று கொண்டுள்ளது. கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் பல […]