ஐ.பி.எல் தொடரின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்; தோனிக்கே இடம் இல்லை !!

ஐ.பி.எல் தொடரின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்த தினேஷ் கார்த்திக்; தோனிக்கே இடம் இல்லை இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இது ஆறு அணிகளுக்கும் மேலாக விளையாடியுள்ளவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். தற்போது கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கிடையில் தன்னுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற வீரர்களில் இருந்து சிறந்த லெவனை கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில் துவக்க வீரர்களாக விரேந்தர் சேவாக், கவுதம் காம்பீரை தேர்வு செய்துள்ளார் […]