எனக்கு இவரை போல் ஆட வேண்டும், ஆனால் விராட் கோலி அல்ல: ப்ரித்திவ் ஷா ஓப்பன் டாக்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் கடவுள் என்று கூறியுள்ள ப்ரித்வி ஷா தான் அவரைப் போல ஆட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் ப்ரித்வி ஷா. இந்தியாவுக்காக 20 வயதில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோது சதமடித்தார். அதற்கு முன் தனது 17-வது வயதில், துலீப் கோப்பை போட்டியில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதற்கு முன் அந்த சாதனைக்கு […]