அந்த மனுஷன் வேற மாறி ஆளு! குறைச்சு எடை போடாதீங்க! தோனியை பற்றி சிலாகித்து பேசிய பாலாஜி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் பாலாஜி. இவர் கடந்த மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் தோனிக்கு பயிற்சி அளித்தார்.   இந்நிலையில், பயிற்சியின் போது தோனியுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியுள்ள பாலாஜி, “தோனி 6 மாதங்கள் விளையாடவில்லை என்பதை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அது பெரிய விஷயமில்லை. டைகர் உட்ஸ் (பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர்), ரோஜெர் ஃபெடெரெர் (பிரபல டென்னிஸ் வீரர்) ஆகியோரை நீங்கள் பார்த்தால் தெரியும். […]