கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் !!

கிடைத்த வாய்ப்பை வீணாக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்; கொல்கத்தாவின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் […]