விஜய் ஹசாரே கோப்பை: கடைசி பந்து வரை சென்ற இறுதிப்போட்டி! தமிழகம் த்ரில் தோல்வி!

சையது முஷ்டக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி கர்நாடகா த்ரில் வெற்றி பெற்றது. குஜராத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டம் வென்றது. சையத் முஷ்டாக் அலி டிராபி – பரபரப்பான ஆட்டத்தில் தமிழ்நாட்டை வீழ்த்தி கர்நாடகா பட்டம் வென்றது சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று […]