நான் ஹாட் ட்ரிக் எடுக்க இவர்தான் காரணம்: பும்ரா ஓப்பன் டாக்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதலாவது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கபளகரம் செய்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். ஆட்டத்தின் 9-வது ஓவரில் அவரது பந்து வீச்சின் 2-வது பந்தில் டேரன் பிராவோ (4 ரன்), ஸ்லிப்பில் நின்ற லோகேஷ் ராகுலிடம் கேட்ச் ஆனார். அடுத்த பந்தில் ஷமார் புரூக்ஸ் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். புரூக்ஸ் டி.ஆர்.எஸ். படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதற்கு அடுத்த பந்தை […]