மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்; விண்டீஸ் அணிக்கு மிக எளிய இலக்கு !!

மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்; விண்டீஸ் அணிக்கு மிக எளிய இலக்கு விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்  இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் […]