முதல் முறையாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி; குவியும் வாழ்த்துக்கள் !!

சொந்த மண்ணில் முதல் முறையாக தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் […]